இடுகைகள்

இதுவரை ''மார்க் ஆண்டனி'' திரைப்படம் செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா...?

படம்
 தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீசாகி முதல் நாளிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்களில் செய்துள்ள மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   'மார்க் ஆண்டனி' திரைப்படம் இதுவரை 52 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.