இடுகைகள்

போடு செம! ''அயலான்'' படத்தின் அசத்தலான டீசர் ரிலீஸ்... இணையத்தில் செம வைரல்..!!!

படம்
 நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ''அயிலான்''. ரகுல்பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பானுப்பிரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ''அயலான்'' படத்தின் அசத்தலான டீசர் ரிலீசாகியுள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. https://www.youtube.com/watch?v=kRhDvelx9uE

அடேங்கப்பா! சூப்பர் ஸ்டாரின் "ஜெயிலர்" படத்தின் சாதனையை முறியடித்த ''லியோ''... உற்சாகத்தில் ரசிகர்கள்..!!!

படம்
 தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ''லியோ'' படத்தில் நடித்துள்ளார்.   இதனையடுத்து, இந்த படத்தின் டிரைலர் நேற்று மாலை ரிலீசானது. ட்ரெய்லர் ரிலீசான சில மணி நேரங்களிலேயே பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி வைரலாகி வருகிறது. மேலும், இந்த ட்ரெய்லர் பல சாதனைகளையும் படைத்து வருகிறது. அதன்படி, இந்த ட்ரெய்லர் ரிலீசாகி ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.  ஜெயிலர்  படத்தின் டிரைலர் தற்போது வரை 3 கோடி பார்வைகள் மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் லியோ படத்தின் டிரைலர் ரரிலீசான 24 மணி நேரத்துக்கு முன்பே இந்த 3 கோடி பார்வையை கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இதுவரை ''மார்க் ஆண்டனி'' திரைப்படம் செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா...?

படம்
 தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீசாகி முதல் நாளிலேயே வசூலில் பட்டையை கிளப்பியது. இந்நிலையில், படம் வெளியாகி நான்கு நாட்களில் செய்துள்ள மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   'மார்க் ஆண்டனி' திரைப்படம் இதுவரை 52 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.