போடு செம! ''அயலான்'' படத்தின் அசத்தலான டீசர் ரிலீஸ்... இணையத்தில் செம வைரல்..!!!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ''அயிலான்''.
https://www.youtube.com/watch?v=kRhDvelx9uE
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக